அன்னதானம் - 10/11/2024
அனைவருக்கும் வணக்கம், 10/11/24 இன்றைய அன்னதானம், உங்கள் அனைவரின் ஆதரவால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதாரவற்ற 54 நபர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது. உதவிய அனைவருக்கும் நன்றி, அனைவரும் இணைந்து செயல்படுவோம்.. நன்றி.. அடுத்த அன்னதான நிகழ்வு : நவம்பர் மாதம் 17-11-2024 ஞாயிறுக்கிழமை அன்று சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற அன்பர்களுக்கு அன்னதானம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆகையால் இந்த அன்னதானத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உதவி தொகை அனுப்புவோர் கீழே கொடுத்துள்ள வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். Account Holder : ANNADHANA ARAKATTALAI Account Number : 50100563297364 IFSC : HDFC0007321 Branch : MUDICHUR Account Type : SAVING UPI ID : 9677746346@hdfcbank,9884818...