மாயக்கரம் பிரார்த்தனைகள் - 30/03/23
மாயக்கரம் பிரார்த்தனைகள்.. 1. வம்ச விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் சுரேஷ்-திவ்யா தம்பதிக்கு கூடிய விரைவிலே வம்சங்கள் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். 2. இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் 🙏🏻 3. Allergy பிரச்சனையல் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், ஆத்மா பலம், தேக பலம் பெற்று உடல் நலம் பூரண குணமடைய அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.🙏🏼 4. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். 5. வேலை தேடிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் நல்லதொரு சம்ப...