25/03/23 - மாயக்கரம் பிரார்த்தனைகள்..
1. வேலை தேடிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் நல்லதொரு சம்பளத்தோடு வேலை கிடைத்து பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் அமைதியுடன் சந்தோஷத்துடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு சகல சௌபாக்கியங்களும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
2. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
3. Allergy பிரச்சனையல் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், ஆத்மா பலம், தேக பலம் பெற்று உடல் நலம் பூரண குணமடைய அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
4. இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
5. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
6. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
7. நண்பரின் மனைவிக்கு உடலில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் கூடிய விரைவினில் முழுமையாக குணமாகி உடல் பலம், ஆத்ம பலம், தேக பலம் பெற்று நலமுடன் வாழ அனைவரும் தொடந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
8. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
9. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
10. சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவினில் உடல் நிலை முழுமையாக சரி ஆகி உடல் பலம், ஆத்ம பலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறோம்.
11. நம்முடைய உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் என உலகில் உள்ள அனைத்து மறைந்து போன ஆத்மாக்களுக்காகவும் அவர்களுடைய நிலையிலே மாற்றம் ஏற்பட்டு இறைவனுடைய பாதத்தை அடைவதற்கும் அமைதியான முறையில் நிம்மதியான முறையில் சாந்தி அடையவும் அவர்களுக்காக இன்றைய நாளிலே தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
12. நண்பர் ஒருவருக்கு அவருடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் முன்னோர்களுடைய பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் குருமார்களின் வழியாக அவருக்கு கிடைத்துள்ள அனைத்திற்கும் நன்றி செலுத்துவதோடும் தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்...
13. நண்பர் ஒருவரின் மகன் 20 வயதுள்ள பாலகன் காணாமல் போய்விட்டதால் கூடிய விரைவிலே அவன் வீடு திரும்பி அவனுடைய குடும்பத்தில் ஒன்றிணைவதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
14. வம்சங்கள் விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவிலே வம்சங்கள் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
15. வரன் தேடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் சிறப்பான முறையில் தக்கதொரு வரன் கிடைத்து இரு மனங்களும் ஒன்றாகி திருமணம் நடந்தேறி வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
16. வீட்டில் வளர்க்கும் பைரவருக்கு இணையான பைரவர் கிடைத்து குழந்தைகளோடு வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
17. வீட்டில் வளர்க்கும் பைரவருக்கு இணையான பைரவர் கிடைத்து குழந்தைகளோடு வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
18. மனக்குழப்பங்கள் மனச் சஞ்சலங்களுடன் இருக்கும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் தெளிவான புத்தியும் தெளிவான சிந்தனையும் கிடைத்து ஆரோக்கியமான உடல் நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
19. நண்பர் ஒருவருக்கு தெளிவான புத்தியும் தெளிவான சிந்தனையும் கிடைத்து பொன் பொருளாதார சேர்க்கைகளோடு சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
20. நண்பர் ஒருவருக்கு பொருளாதார முன்னேற்றங்கள் கிடைத்து அவர் வாழ்க்கையில் அனைத்து வகை பேறுகளையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களோடு சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment