அடுத்த அன்னதான நிகழ்வு - 06/04/2025.

ஆத்மாக்களோடு பேசும் கலை.. ( Auto writing ) ..

           யுகம் யுகமாய் கடந்து இறைவனை அடையவும், கர்மாக்களை அனுபவித்து அதை கடந்து இறைவனை அடையவும், முன்னோர்கள், ரிஷிகள், மகான்கள், தவசிகள், ஞானிகள், தேவர்கள், முனிவர்கள்  என அனைவரும் இறைவனை அடைய பயன்படுத்திய கலைகளில் ஒரு கலையாம் ஆத்மாக்களுடன் பேசும் கலை. அது இக்காலத்திலும் நடைமுறையில் பல குருமார்களின் வழி காட்டுதலின்படி கற்று கொடுக்கப்பட்டு இறை சக்திகளோடு தொடர்பு கொண்டு பல ஆத்துமாக்கள் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். 

           அப்படிப்பட்ட கலை எல்லா இடங்களிலும் குருமார்களின் வழியாக கற்று கொடுக்க படுகின்றது. குருமார்களின் வழிகாட்டுதல் படி ( AUTO WRITING ) எனப்படும் ஆத்மாக்களோடு பேசும் கலையில் குருமார்களின் வழிகாட்டலின் படி  தீட்ஷை கொடுக்கப்படுகின்றது. 

          விருப்பம் உள்ள அன்பர்கள் இக்கலையை கற்று முன்னோர்களை தொடர்பு கொண்டு குருமார்களின் அருளாசி பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மஹாலக்ஷ்மி - 9003231132, 
லட்சுமி நாராயணி - 9940517090, 
மகேஷ்ராஜன் - 9962561452, 
ஜனார்த்தனன் - 9884818133. 

         அனைவரும் குருமார்களின் அருளாசி பெற்று வாழ்க்கையில் மென்மேலும் சிறப்புக்கள் பெற்று வாழ்வாங்கு வளமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்...

வாழ்க வளமுடன்... 

நற்பவி..... 

🙏🙏🙏


Comments