அடுத்த அன்னதான நிகழ்வு - 06/04/2025.

ஓதி மலை ஆன்மிக பயணம் .

 ஒரு நாள் ஆன்மீக பயணமாக அகத்தியர் ஞான‌ பீடம், ஓதி மலை பயணம்.


கடவுளின் அனுகிரகத்தினாலும் சித்தர்கள், மகான்களின் அருளாசியினாலும், குருநாதர்களின் வழிகாட்டுதலின்படியும் அன்னை ஆன்மிக சுற்றுலா குழு சார்பாக  வருகின்ற  ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று (சித்திரை திருநாள் - தமிழ் வருட பிறப்பு) ஒரு நாள் ஆன்மீக பயணமாக அகத்தியர் ஞான‌ பீடம், ஓதி மலை மற்றும் சில ஆலயங்களையும் தரிசிக்க  இருக்கிறோம். 


13/04/23 ஆம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி தெய்வ தரிசனங்கள், சித்தர்கள் அருளாசிகள் பெற்று 14/04/2023 இரவு கிளம்பி 15/04/2023 ஆம் தேதி விடியலில் சென்னையை வந்து அடைவோம். இந்த ஆன்மிக பயணத்திற்கு ஒரு நபருக்கு பயணக்கட்டணமாக ₹2500/- (உணவு உட்பட)  நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 


இந்த ஆன்மீக பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் வருகையை 9003231132 & 9940517090 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தவும் . உறுதி செய்யும் அன்பர்கள் இதற்கான தனிக்குழுவில் சேர்க்கப்பட்டு அதில்,மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். 




Comments