3 நாள் ஆன்மீக பயணமாக பச்சைமலை, பவளமலை, மருதமலை, சிவன் மலை, சென்னிமலை, பழனிமலை, அழகர் மலை, விராலிமலை, மற்றும் உச்சிமலை
அன்னதான அறக்கட்டளை வழி நடத்தும் அன்னை ஆன்மீக பயணம் குழு சார்பாக வருகின்ற அக்டோபர் மாதம் 13,14 & 15 ஆகிய தேதிகளில், 3 நாள் ஆன்மீக பயணமாக பச்சைமலை, பவளமலை, மருதமலை, சிவன் மலை, சென்னிமலை, பழனிமலை, அழகர் மலை, விராலிமலை, மற்றும் உச்சிமலை ஆகிய ஸ்தலங்களை தரிசிக்க இருக்கிறோம்.
12/10/2023 அன்று மாலை சென்னையிலிருந்து கிளம்புவோம், 16/10/2023 ஆம் தேதி விடியலில் சென்னையை வந்தடைவோம்.
பயண கட்டணம்: ₹5000/ நபர் (உணவு, தங்குமிடம் உட்பட).
பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் வருகையை விரைவினில் உறுதிப்படுத்தவும்.
தொடர்புக்கு: 9962561452, 9003231132, 9940517090, 9677746346.
🙏🏼
நன்றி








Comments
Post a Comment