அடுத்த அன்னதான நிகழ்வு - 06/04/2025.

அன்னதானம் - 26/05/2024

   அனைவருக்கும் வணக்கம்,

             26/05/24 இன்றைய அன்னதானம், உங்கள் அனைவரின் ஆதரவால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதாரவற்ற 54 நபர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது.

உதவிய அனைவருக்கும் நன்றி, அனைவரும் இணைந்து செயல்படுவோம்..    

நன்றி..


அடுத்த அன்னதான நிகழ்வு :

      ஜூன் மாதம் 02-06-2024 ஞாயிறுக்கிழமை அன்று சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற அன்பர்களுக்கு அன்னதானம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆகையால் இந்த அன்னதானத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உதவி தொகை அனுப்புவோர் கீழே கொடுத்துள்ள வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Account Holder      : ANNADHANA ARAKATTALAI
Account Number   : 50100563297364
IFSC                      : HDFC0007321
Branch                  : MUDICHUR
Account Type        : SAVING
UPI ID                   : 9677746346@hdfcbank,9884818133@hdfcbank 
G-pay no               : 9884818133

👆 உதவி தொகை  செலுத்தும் அனைவரும்  தங்களின் பெயர்களையும் ஊரையும்  குறிப்பிடவும்.

அனைவரும் இணைந்து செயல்படுவோம்.      
              
நன்றி....

🙏🙏🙏

Comments