அன்னதானம் - 02/03/2025
அனைவருக்கும் வணக்கம்,
02/03/25 இன்றைய அன்னதானம், உங்கள் அனைவரின் ஆதரவால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதாரவற்ற 54 நபர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது.
உதவிய அனைவருக்கும் நன்றி, அனைவரும் இணைந்து செயல்படுவோம்..
நன்றி..
அடுத்த அன்னதான நிகழ்வு :
மார்ச் மாதம் 09-03-2025 ஞாயிறுக்கிழமை அன்று சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற அன்பர்களுக்கு அன்னதானம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆகையால் இந்த அன்னதானத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உதவி தொகை அனுப்புவோர் கீழே கொடுத்துள்ள வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Account Holder : ANNADHANA ARAKATTALAI
Account Number : 50100563297364
IFSC : HDFC0007321
Branch : MUDICHUR
Account Type : SAVING
UPI ID : 9677746346@hdfcbank,9884818133@hdfcbank
G-pay no : 9884818133
👆 உதவி தொகை செலுத்தும் அனைவரும் தங்களின் பெயர்களையும் ஊரையும் குறிப்பிடவும்.
அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
நன்றி....
🙏🙏🙏


Comments
Post a Comment