மாயக்கரம் பிரார்த்தனைகள் - 10/07/23
1. ஸ்ரீ குருப்யோ நமஹ
பல ஆண்டுகளாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டு இருக்கும் எனது அண்ணனுக்கு விரைவில் நல்லதொரு வரன் அமைந்து திருமணம் நடக்க எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
2. ஸ்ரீ குருப்யோ நமஹ. எனது இளைய சகோதரருக்கு நல்ல உடல் நலமும் மன நலமும் ஆன்ம பலமும் கிடைத்திடவும் விரைவில் ஒரு வேலை வாய்ப்பு / தொழில் வாய்ப்பு அமைந்து வாழ்வில் ஏற்றம் காணவும் எல்லாம் வல்ல இறைவனையும் சித்தர்களையும் ஞானிகளையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
3. ஸ்ரீ குருப்யோ நமஹ. வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு முன்னேற நான் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனையும் ஞானிகளையும் சித்தர்களையும் குருமார்களையும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
4.இன்றைய நாள் இனிய நாளாக அமைந்து, அனைவரும் நோயின்றி, மன நிம்மதியோடும், சந்தோஷத்துடன் வாழ அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்
5. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விரைவினில் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
6. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
7. இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
8. நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் பிராத்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .
9. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
10. நண்பனின் பையன் கா.தேவானந்த், K.G.1, பள்ளிக்கு தொடர்ந்து செல்லும் மன நிலை அடைய ,கல்வி நல்ல முறையில் கற்க ,நல்ல சிந்தனை, நல்ல பழக்கங்கள் பழக இறைவன் அருள், முன்னோர்களின் ஆசி, குருநாதர் ஆசி வழங்க பிரத்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
11. கடுமையான தலைவலியில் அவதியுறும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
12. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment