மாதேஸ்வரன் மலை , கொல்லி மலை, கஞ்ச மலை, ஊத்து மலை மற்றும் தீர்த்த மலை ஆன்மீக பயணம்..
அன்னதான அறக்கட்டளை வழி நடத்தும் அன்னை ஆன்மிக பயணம் குழு சார்பாக வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11, 12 & 13 ஆகிய தேதிகளில், 3 நாள் ஆன்மீக பயணமாக மாதேஸ்வரன் மலை , கொல்லி மலை, கஞ்ச மலை, ஊத்து மலை மற்றும் தீர்த்த மலை ஆகிய மலைகளில் உள்ள ஸ்தலங்களை தரிசிக்க இருக்கிறோம்.
10/08/2023 அன்று மாலை சென்னையிலிருந்து கிளம்புவோம், 14/08/2023 ஆம் தேதி விடியலில் சென்னையை வந்தடைவோம்.
பயண கட்டணம்: ₹5000/ நபர் (உணவு, தங்குமிடம் உட்பட).
பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் வருகையை விரைவினில் உறுதிப்படுத்தவும்.
தொடர்புக்கு: 9962561452 & 9677746346.
🙏🏼
நன்றி



.jpg)
Comments
Post a Comment