மாயக்கரம் பிரார்த்தனைகள் - 07/04/23
1. இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
2. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
3. Allergy பிரச்சனையல் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், ஆத்மா பலம், தேக பலம் பெற்று உடல் நலம் பூரண குணமடைய அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
4. சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவினில் உடல் நிலை முழுமையாக சரி ஆகி உடல் பலம், ஆத்ம பலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறோம்.
5. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
6. வம்சங்கள் விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவிலே வம்சங்கள் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
7. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
8. நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் கூடிய விரைவில் குணமாகி அவர் உடல் பலம் மனம் பலம் ஆத்ம பலம் தேகபலம் அனைத்தும் கிடைத்து குடும்பத்துடன் ஒற்றுமையுடன் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
9. இன்று பிறந்தநாள் காணும் தனுஷ் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடமும் குருமார்களிடமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
10. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொன் பொருள் சேர்க்கைகளும் அஷ்ட ஐஸ்வரியங்களும் அவருடைய பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பான முறையில் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்..
11. கடவுளுடைய அனுகிரகத்தினாலும் குலதெய்வம் இஷ்ட தெய்வம் முன்னோர்களுடைய பரிபூரண ஆசிர்வாதத்தினாலும் குருமார்கள் வழிகாட்டுதலின்படியும் அன்னை ஆன்மிக சுற்றுலா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓதிமலை பயணம் சிறப்புற சென்று வரவும் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் சித்தர்களின் அனுக்கிரகம் அனைத்து தெய்வங்களின் பரிபூரண ஆசீர்வாதம் அன்பர்கள் அனைவருக்கும் கிடைத்து அவரவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அனைவரும் பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
12. கடுமையான தலைவலியில் அவதியுறும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
13. இன்று பிறந்தநாள் காணும் மிருதுளா வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடமும் குருமார்களிடமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
14. நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் கூடிய விரைவில் குணமாகி அவர் உடல் பலம் மனம் பலம் ஆத்ம பலம் தேகபலம் அனைத்தும் கிடைத்து குடும்பத்துடன் ஒற்றுமையுடன் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
15. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொன் பொருள் சேர்க்கைகளும் அஷ்ட ஐஸ்வரியங்களும் அவருடைய பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பான முறையில் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்..
16. கடுமையான தலைவலியில் அவதியுறும் நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
17. நண்பர் ஒருவருக்கு ஆரோக்கியமான உடல் நிலை கிடைத்திடவும் மனநிலையில் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அவரவர் பாதத்தை தொட்டு கேட்டுக்கொள்கின்றோம்
18. நண்பர் ஒருவருக்கு உடம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நீங்கி ஆரோக்கியமான உடல்நிலையிலும் மனம் தேகபலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அவரவர் பாதத்தை தொட்டு 🙇♂🙇♂🙇♂ கேட்டு கொள்கின்றோம்
19. அனைவருக்கும் என் பணிவான வணக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற (06-04-2023) ல் இருந்து (20-04-2023) வரை எழுத இருக்கின்றேன் நான் நன்றாக படித்து என் தேர்வை மிகவும் நன்றாக எழுத வேண்டும், மேலும் என் விடைத்தாள் அதிக மதிப்பெண் போடுபவர்களின் கைக்கு கிடைக்க வேண்டும். நான் எப்படியாவது
91 % க்கு மேல் இந்த பொதுத் தேர்தவில் மதிப்பெண் பெற்று என் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிட வேண்டும். எனவே அனைவரும் எனக்காக பிராத்தனை செய்துக்
கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
20. என் கணவர் ஒரு ஊரிலும், நானும் என் மகன், மகளும் வேறு ஊரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் தனியாக வசித்துக் கொண்டு இருக்கிறோம் என் கணவரின் வேலை நிமித்தமாக நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்கிறோம் எனக்கும் என் மகளுக்கும் மிகவும் மனவருத்தமாக உள்ளது நாங்கள் ஒன்றாக சேர்ந்து சந்தோஷ்மாக ஒரே இடத்தில் வாழ வேண்டும் நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்
21. நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் கூடிய விரைவில் குணமாகி அவர் உடல் பலம் மனம் பலம் ஆத்ம பலம் தேகபலம் அனைத்தும் கிடைத்து குடும்பத்துடன் ஒற்றுமையுடன் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
22. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
23. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இடுப்பு வலி கை கால் வலி உடம்பு வலி அனைத்தும் தீர்ந்து நல்ல ஆரோக்கியமான உடல் நிலையும் நல்ல ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் ஆத்ம பலம் தேக பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
24. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து பொன் பொருள் சேர்க்கைகளோடு பொருளாதாரம் முன்னேற்றம் கிடைத்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
25. தேர்வுகள் எழுதக்கூடிய அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் படித்து சிறப்பான முறையில் தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகங்கள் சென்று படிப்புகள் பெற்று பட்டங்கள் பல பெற்று சிறப்பான முறையில் குடும்பத்துடன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
26. வம்ச விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவினிலே அவர்கள் வம்சங்கள் வாழையடி வாழையாக விளங்கி தழைத்தோங்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
27. வரன் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவினிலே வரன்கள் அமைந்து இரு மனங்களும் ஒன்றாகி திருமணங்கள் நடந்தேறி 16 வகை பேறுகளோடு அஷ்ட ஐஸ்வர்யங்களோடு சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்
28. நண்பர் ஒருவருக்கு ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் ஆத்ம பலம் தேக பலம் அனைத்தும் கிடைத்து தெளிவான புத்தியும் தெளிவான சிந்தனையுடன் சிறப்பான முறையில் ஒவ்வொரு நாளையும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் அமைதியாகவும் அனுபவித்திடவே அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
29. மாதம் மும்மாரி மழை கண்டது போல் இப்பூமியானது தொடர்ந்து வெயிலின் தாக்கத்தினால் அளவுக்கதிகமான வெப்பமாகாமல் வருண பகவானின் கருணையினால் மழை வர்ஷித்து உலகம் முழுவதும் பூமி குளிர்ந்து சிறப்பான முறையில் இயற்கை செழித்து இயற்கையோடு சார்ந்து வாழக்கூடிய அனைத்து ஜீவராசிகளும் சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்
30. எனது தந்தை ஸ்தானத்தில் உள்ள ஆசான் இதயத் சம்பந்தப்பட்ட சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்.
அவரது உடல் பரிபூரண குணம் அடைய எல்லாம் வல்ல குருமார்கள் அருள் புரிய பாதம் பணிந்து வேண்டுகிறேன் 🙏🙏🙏
மற்றும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏
31. நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஓரு நல்ல மாற்றம் வர எல்லாம் வல்ல குரு இடம் வேண்டிக்கொள்ளவும்
32. வம்சங்கள் விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் ரேவதி கணேஷ் குமார் தம்பதிகள்க்கு கூடிய விரைவிலே வம்சங்கள் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்
33. என் கணவர் ஒரு ஊரிலும், நானும் என் மகன், மகளும் வேறு ஊரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் தனியாக வசித்துக் கொண்டு இருக்கிறோம் என் கணவரின் வேலை நிமித்தமாக நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்கிறோம் எனக்கும் என் மகளுக்கும் மிகவும் மனவருத்தமாக உள்ளது என் மகளும் நானும் இருவரும் அழுதுக்கொண்டு தான் இருக்கிறோம் நாங்கள் , ஒன்றாக சேர்ந்து சந்தோஷ்மாக கருத்து ஒற்றுமையோடு ஒரே வீட்டில் வாழ்வாங்கு வாழ வேண்டும் நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
Comments
Post a Comment