அடுத்த அன்னதான நிகழ்வு - 06/04/2025.

மாயக்கரம் பிரார்த்தனைகள் - 16/04/23

 மாயக்கரம் பிரார்த்தனைகள்..

1. குருமார்கள் அனைவருக்கும்  என் பணிவான வணக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற (06-04-2023) ல் இருந்து (20-04-2023) வரை எழுத இருக்கின்றேன் நான் நன்றாக படித்து என் தேர்வை மிகவும் நன்றாக எழுத வேண்டும், மேலும் என் விடைத்தாள் அதிக மதிப்பெண் போடுபவர்களின் கைக்கு கிடைக்க வேண்டும். நான் எப்படியாவது 

91 % க்கு மேல் இந்த பொதுத் தேர்தவில் மதிப்பெண் பெற்று  என் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிட வேண்டும். எனவே அனைவரும் எனக்காக  தொடர்ந்து பிராத்தனை செய்துக்

 கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் குருமார்களின் பாதம் பணிந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏குருவே சரணம் குருவின் திருவடி சரணம்.

2. வணக்கம் ,

இன்றைய நாள் இனிய நாளாக அனைவருக்கும்  அமைந்து சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் 🙏🏻

3. நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி சிறப்பான முறையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் .

4. Allergy பிரச்சனையல் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், ஆத்மா பலம், தேக பலம் பெற்று உடல் நலம் பூரண குணமடைய அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

5. சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவினில் உடல் நிலை முழுமையாக சரி ஆகி உடல் பலம், ஆத்ம பலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறோம்.

6. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

7. வம்சங்கள் விருத்திக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவிலே வம்சங்கள்  தழைத்தோங்கி வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்

8. நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் கூடிய   விரைவில் குணமாகி அவர் உடல் பலம் மனம் பலம் ஆத்ம பலம் தேகபலம் அனைத்தும் கிடைத்து குடும்பத்துடன் ஒற்றுமையுடன் மன அமைதியுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு பிரார்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

9. கடுமையான தலைவலியில் அவதியுறும்  நண்பர் ஒருவருக்கு கூடிய விரைவில் ஆரோக்கியமான உடல்நிலையும் ஆரோக்கியமான மனநிலையும் கிடைத்து உடல் பலம் மன பலம் தேக பலம் ஆத்ம பலம் அனைத்தும் கிடைத்திட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்

10. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

11. அடிக்கடி அதிக தலைவலி மற்றும் உடல் பிரச்சனைகளால் அவதியுரும் நண்பருக்கு கூடிய விரைவில் உடல் பலம், தேக பலம், ஆத்ம பலம் பெற்று உடல் நிலை முழுமையாக குணமாகி, அவர் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறோம்.
🙏🏼

12. நண்பருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி,கால் வலி தீர்ந்து அவருக்கு உடல் நலம், மன பலம், ஆன்ம பலம், தேக பலம் அனைத்தும் கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

13. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவருடைய முயற்சிகள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

14. குருவின் திருப்பாதங்களே சரணம்! 

எனது பணியிடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பிரச்சனைகள் நீங்கி சுமூகமாக பணி சிறக்கவும்... மென்மேலும் திறன் மற்றும் வாய்ப்புகள் கிடைத்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

15. எனது சகோதரருக்கு கூடிய விரைவில் நல்லதொரு வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துகொள்ளும்படி வேண்டுகிறேன்.

16. எனது இளைய சகோதரருக்கு ஏறபட்டு உள்ள உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்யம் பெறவும் வேலைவாய்ப்புகள் அமைந்து மென்மேலும் வாழ்வில் முன்னேற்றம் காணவும் எல்லாம் வல்ல இறைவனஒ பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

17. நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் நீங்கி நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

18. குருமார்கள் அனைவருக்கும்  என் பணிவான வணக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற (06-04-2023) ல் இருந்து (20-04-2023) வரை எழுத இருக்கின்றேன் நான் நன்றாக படித்து என் தேர்வை மிகவும் நன்றாக எழுத வேண்டும், மேலும் என் விடைத்தாள் அதிக மதிப்பெண் போடுபவர்களின் கைக்கு கிடைக்க வேண்டும். நான் எப்படியாவது 
91 % க்கு மேல் இந்த பொதுத் தேர்தவில் மதிப்பெண் பெற்று  என் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிட வேண்டும். எனவே அனைவரும் எனக்காக  தொடர்ந்து பிராத்தனை செய்துக்
 கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் குருமார்களின் பாதம் பணிந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏குருவே சரணம் குருவின் திருவடி சரணம்🙏🙏🙏

19. கடவுளுடைய அனுகிரகத்தினாலும் குலதெய்வம் இஷ்ட தெய்வம் முன்னோர்களுடைய  பரிபூரண ஆசிர்வாதத்தினாலும் குருமார்கள் வழிகாட்டுதலின்படியும் அன்னை ஆன்மிக சுற்றுலா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓதிமலை பயணம் சிறப்புற சென்று வரவும் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் சித்தர்களின் அனுக்கிரகம் அனைத்து தெய்வங்களின்  பரிபூரண ஆசீர்வாதம் அன்பர்கள் அனைவருக்கும் கிடைத்து அவரவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அனைவரும் பிரார்த்தனைகள் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.🙇‍♂

20. இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான வருடமாக அமைந்து, குடும்பத்தில் ஒற்றுமை நிலவி, பொருளாதார முன்னேற்றம் அடைய, ஆரோக்கியத்துடன் வாழ, அனைவரும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

21. நண்பர் ஒருவரின் தங்கை வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை..எந்த பிரச்சனையும் இல்லாமல் கூடிய விரைவில் வீடு திரும்பிட அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்ளுகின்றோம்..

22. என்னுடைய சகோதரனின் வெளிநாட்டு முயற்சிகள் கூடிய சீக்கிரம் எந்தவித தடங்களும் இன்றி சீக்கிரமே நிறைவேடிட அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Comments