அத்ரிமலை, நம்பி கோவில், சொறிமுத்து அய்யணார் கோவில் மற்றும் தோரணமலை பயணம்..
மூன்று நாள் ஆன்மீக பயணம்.
கடவுளின் அனுகிரகத்தினாலும் சித்தர்கள், மகான்களின் அருளாசியினாலும், குருநாதர்களின் வழிகாட்டுதலின்படியும் அன்னதான அறக்கட்டளை வழிநடத்தும் அன்னை ஆன்மிக சுற்றுலா குழு சார்பாக வருகின்ற ஜூன் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிள், 3 நாள் ஆன்மீக பயணமாக அத்ரிமலை, நம்பி கோவில், சொறிமுத்து அய்யணார் கோவில் மற்றும் தோரணமலை ஆகிய ஸ்தலங்களை தரிசிக்க இருக்கிறோம்.
01/06/2023 ஆம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி தெய்வ தரிசனங்கள், சித்தர்கள் அருளாசிகள் பெற்று 04/06/2023 இரவு கிளம்பி 05/06/2023 ஆம் தேதி விடியலில் சென்னையை வந்து அடைவோம்.இந்த ஆன்மிக பயணத்திற்கு ஒரு நபருக்கு பயணக்கட்டணமாக ₹ 5200 ( உணவு, தங்குமிடம் உட்பட) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆன்மிக பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் வருகையை வாட்ஸ்அப் மூலம் 9677746346 & 9962561452 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தலாம். உறுதி செய்யும் அன்பர்கள் இதற்கான தனிக்குழுவில் சேர்க்கப்பட்டு அதில் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.
தங்களின் வருகையை 15/05/2023 அன்றுக்குள் பதிவு செய்துகொள்ளவும்.

நன்றி...🙏🙏🙏



Comments
Post a Comment